விருத்தாசலம் மாவட்டம் ஆகுமா ஆகாத ?
(வரும் வராது போல ரொம்ப வருடமாக காலம் கடத்தி கொண்டு இருக்கிறார்கள் )
நமது விருத்தாசலம் மாவட்டம் ஆக வேண்டும் என்ற ஆசை நம்மில் அனைவருக்குமே அந்த
ஆசை உண்டு... அதற்கான தகுதியும் நமது விருதை மாநகரத்துக்கு உண்டு அதற்கு மேலும்
வலு சேர்ப்பது போல் நமது ஊரில் உள்ள அனைத்து சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளும்
தனி தனியாக தீர்மானம் நிறைவேற்றியது அந்த செய்தி நாளிதழிலும் செய்தியாக வந்தது
உதாரணமாக : மன்னிக்கவும் கடந்த ஒரு வருடமாக நாளிதழில் வந்த அரசியல்
கட்சிகள் மற்றும் சங்கங்கள் நிறைவேறிய தீர்மானம் மட்டுமே இங்கே பதிந்து உள்ளேன் )
மார்ச் 3 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி திட்டக்குடியில் நடந்த செயற்குழு கூட்டத்தில்
விருத்தாசலத்தை மாவட்டம் ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது அந்த
செய்தி தினகரனில் வந்தது