இந்த பதிவை முழுவதும் படிக்கவும் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் உங்களுக்கு தெரியாத தகவல்களும்
இந்த பதிவில் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே பதிவை முழுவதும் படிக்கவும்
நம்பில் பலரும் விருத்தாசலம் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் ...என்னது விருத்தாசலம் தமிழ் இல்லையா போங்க பாஸ் போகி வேற வேலையை பாருங்க (உங்க மைன்ட் வாய்ஸ் நல்ல கேட்குது பாஸ் )..... விருத்தாசலம் தமிழ் சொல் அல்ல விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் விருத்தாச்சலம் பெயர்காரணம் : இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்கு "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிகங்களில் அதே பொருளில் திருமுதுகுன்றம் என்று போற்றப்படுகின்றது.
இத்தலம் பழமலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் "விருத்தாசலம்' என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. "விருத்தம்' என்றால் "பழமை'. "அசலம்' என்றால் "மலை'. காலத்தால் மிகவும் முற்பட்டது இந்த மலை
விருத்தாசலம் என்ற வட மொழி சொல்லை திருமுதுகுன்றம் மாற வேண்டும் என்று கடந்த முப்பது வருடங்களாக முயற்சி செய்து இருக்கிறார்கள்
இந்த பதிவில் இருக்க வாய்ப்பு உள்ளது ஆகவே பதிவை முழுவதும் படிக்கவும்
நம்பில் பலரும் விருத்தாசலம் என்ற சொல் தமிழ் சொல் என்று நினைத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அது தவறு விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் ...என்னது விருத்தாசலம் தமிழ் இல்லையா போங்க பாஸ் போகி வேற வேலையை பாருங்க (உங்க மைன்ட் வாய்ஸ் நல்ல கேட்குது பாஸ் )..... விருத்தாசலம் தமிழ் சொல் அல்ல விருத்தாசலம் ஒரு வட மொழி சொல் விருத்தாச்சலம் பெயர்காரணம் : இது பெரும்பாலான நண்பர்களுக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்கு "விருத்த' என்றால் "முதுமை' என்றும் "அசலம்' என்றால் "மலை' என்றும் பொருள்படும். எனவே "விருத்தாசலம்' என்றால் "பழமலை' என்பது கருத்தாகிறது.தேவாரத்திருப்பதிக