விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்

Sunday, October 14, 2012

விருத்தாசலம் விஜய் ரசிகர்கள்

விருத்தாசலம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்

விஜய் ரசிகர்களின் வசதிக்காக நாங்கள் புதிதாக தொடங்க பட்ட பேஸ்புக்

பக்கம் https://www.facebook.com/VridhachalamVijayFans மாற்ற நடிகர்களை விட நமது

விருதை நாகரத்தில் தளபதிக்கு ரசிகர்கள் அதிகம் இது அனைவரும் அறிந்ததே

விஜய் அண்ணா பற்றி கிடைக்கும் செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்க

தொடங்க பட்ட பக்கம் தான்  https://www.facebook.com/VridhachalamVijayFans  மற்றும்

விருதாச்சலம் விஜய் ரசிகர்களின்  செய்திகளை மற்றும் ரசிகர் மன்ற

செயல்பாடுகளையும் இந்த பக்க்கத்தில் நீங்கள் காணலாம் ஆகவே

நீங்களும் லைக் செய்து (லைக் செய்தால் தான் நீங்கள் தொடர்ந்து நாங்கள் 

அனுப்பும் செய்திகளை பார்க்க முடியும் ) ஆகையால் நீங்களும் லைக் செய்து

உங்களுடைய நண்பர்களுக்கும் நமது Vridhachalam Vijay Fans பக்கத்தை ஷேர்

செய்யவும்


                     



புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

குறை அல்லது நிறை எதாவது சொல்லிட்டு போங்க பாஸ்

No comments: