கடந்த வாரம் சிதம்பரம் விருத்தாசலம் சாலையில் தோழர் ஒருவருக்கு
ஏற்பட்ட விபத்தில் அதிர்ஷவசமாக உயிர்தப்பியுள்ளார்.விபத்து நேர்ந்த
தற்கு காரணம் சாலையில் இருந்த மிகப்பெரிய பள்ளம் அரசாங்கத்தை
நம்பி நேரத்தை வீணடிக்காமல் அவரைப்போல் வேறு யாருக்கும் விபத்து
ஏற்படாமல் தடுக்க இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து
"நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் அந்த சாலையை நேற்று சீரமைத்தனர் .