விருதை செய்திகளை தெரிந்து கொள்ள உலக மக்களுக்கு இந்த தளம் ஒரு பாலம்
Tuesday, March 11, 2014
விருதாச்சலத்தில் உள்ள கல்லூரிகள்

1 . Thiru Kolanjiappar Government
Address : cuddalore;
viruthachalam. 606001.
2 . Sri Thangam Periyasamy
College of Education
Address : pennadam
vriddhachalam--606001.
3 . Sri Viruthambigai
College of Education
Monday, March 10, 2014
கண்மணி குணசேகரின் எதார்த்தமான உரையடல்-வீடியோ பதிவு
விருத்தாசலம் மண்ணின் மைந்தர் கவிஞா் கண்மணி
குணசேகர்அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
வரலாற்றை பற்றி சிறப்பாக பேசியுள்ளீர்கள்
அவர்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும்
சிறப்பாகவும் செம்மையாகவும் பதில் தந்து உள்ளார்
மண்ணின் மைந்தர்க்கு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
மண்ணின் மைந்தர்க்கு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
Wednesday, February 5, 2014
சன் டிவி வில் வந்த விருத்தாசலம் செய்தி
விருத்தாசலம் அருகே உள்ள கார்மாங்குடி கிராமத்தில் அரசு விதி மீறலை தாண்டி அள்ளபட்ட மணல் குவாரியை தற்காலிகமாக நிறுத்த விருத்தாசலம் R.D.O உத்தரவு விட்டுள்ளார்
Subscribe to:
Posts (Atom)

